Header Ads



இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்


இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


பெற்றோல் 92 மற்றும் பெற்றோல் 95 லீற்றரின் விலை ரூ. 10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில்,

பெற்றோல் 92: ரூ. 10 ஆல் குறைப்பு – ரூ. 309 இலிருந்து ரூ. 299

பெற்றோல் 95: ரூ. 10 ஆல் குறைப்பு – ரூ. 371 இலிருந்து ரூ. 361


அதன்படி,

சுப்பர் டீசல்: விலையில் மாற்றமில்லை – 331

மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 183

ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 286

No comments

Powered by Blogger.