Header Ads



ஹமாஸ் இயக்கத்தை அரசாங்கத்தையும், அதிகாரத்தையும் விட்டு வெளியேறுமாறு கேட்டு ஒருதொகை காசா மக்கள் ஆர்ப்பாட்டம்


நேற்று செவ்வாய்கிழமை, 25 ஆம் திகதி  ஒருதொகை  பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஹமாஸ் இயக்கத்தை அரசாங்கத்தையும் அதிகாரத்தையும் விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர்.

புகைப்படம்: AFP


தகவல்  - Rudaw




No comments

Powered by Blogger.