பலஸ்தீன பிரிவான அல்-குட்ஸ் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா,
அவரது மனைவி ஷைமா அபு சீஃப் உடன்,
அவரது சகோதரர் கசான் மஹர் அபு சீஃப்,
அவரது மனைவி சாரா அபு சீஃப் மற்றும் அவர்களது குழந்தைகள்.
காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment