இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் உண்மையான இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்து கொண்டு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
இதை நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்கள்.
Post a Comment