மார்ச் 6 வியாழக்கிழமை மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரமில் , ஒரேநாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 500,000 பேர்உம்ராவில் கலந்து கொண்டுள்ளனர். இது, இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச, தினசரி வருகையாகும் என சவுதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment