ஈரானில் அரியவகை உலோகம் கண்டுபிடிப்பு
ஈரான் 7000 தொன் (Antimony) ஆண்டிமனியைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு அரியவகை உலோகமாகும்.
மேம்பட்ட மின்னணு அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை தயாரிப்பதில் இந்த உலோகம் முக்கிய பங்கு வகிக்கிறது
உலகளாவிய வளங்களில் 10% ஈரான் வசம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment