Header Ads



மியன்மாரில் நிலநடுக்கம் - சில விநாடிகளில் சுக்குநூறாகும் கட்டிடம் (வீடியோ)


மியான்மரை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இடிந்து விழும் ஒரு கட்டிடத்தை இங்கு காண்கிறீர்கள். நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.