விசாரணைக்காக அழைக்கப்ட்ட சாமர சம்பத் கைதானது ஏன்..?
பதுளை மாவட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் டிஅளிக்க அவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வருகைதந்திருந்தார்.
விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்..
Post a Comment