சுவிட்சர்லாந்தில் இலங்கை, முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் (வீடியோ)
சுவிட்சர்லாந்தில் இன்று (30) இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை. பெருமளவு இலங்கை முஸ்லிம்கள் இதில் பங்கேற்றனர். ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை Masjid Al Rawda பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
Post a Comment