இஸ்ரேலிய சிறைகளில் 25 ஆண்டுகள் கழித்த, விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய கைதி குதைபா முஸ்லிம், நேற்று (13) இரவு நப்லஸின் தென்கிழக்கில் உள்ள கிர்பெட் அல்-மராஜெம் பகுதியில் இஸ்ரேலிய குண்டர்களினால் தீ வைக்கப்பட்ட தனது குடும்பத்தின் வீட்டை ஆய்வு செய்கிறார்.
Post a Comment