Header Ads



சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான நிதி உதவி கோரல்


ஓட்டமாவடி SMT ஹாஜியார் வீதியில் வசிக்கும் HM.ஜிப்ரியா  என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தாய் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மிகவும் சிரமப்படுகிறார். 


வைத்திய செலவுகளுக்கு எவ்வித வருவாயும் இன்றி மிகவும்‌ வறுமையில் இருக்கும் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு  சுமார் 60 லட்சம் (RS.6,000,000) செலவாகுமென வைத்தியர்கள் கூறியுள்ளனர். 


பொருளாதார ரீதியாக எவ்வித வருவாயும் இன்றி இப் பாரிய தொகையை திரட்டுவதில் மிகவும் சிரமப்படுகிறார். எனவே குறித்த தொகையை திரட்டுவதற்காக உங்களை நாடியுள்ளோம்.‌ 


உங்களால் முடிந்த உதவியை செய்து ஏழைத் தாயின் உயிரை காக்க உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


A/C No : 340200130022880

HM.JIFRIYA

PEOPLE'S BANK

ODDAMAVADI BRANCH 


Contact no: 0774448478

                     0740108762




No comments

Powered by Blogger.