Header Ads



ரமலான் இப்தார் விருந்து வைத்து, டிரம்ப் கூறிய விடயங்கள்


வெள்ளை மாளிகையில் ரமலான் இப்தார் விருந்து வைத்த டிரம்ப் இப்படி கூறுகிறார்: 


"எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர், அவர்கள் அற்புதமானவர்கள், அவர்கள் தேர்தல்களில் எனக்கு வலுவாக ஆதரவளித்துள்ளனர்; 


ரமலான் என்பது ஆன்மீக சிந்தனை, சுயக்கட்டுப்பாடு மற்றும் அல்லாஹ்விடம் நெருங்கி வருவதற்கான ஒரு மாதம்; இது மிகவும் அழகான விஷயம்."


No comments

Powered by Blogger.