டாக்டர் முஹம்மது ரிஷாத் கௌரவம் பெற்றார்
இலங்கையில் முதல் தடவையாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ பேராசிரியராக முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட டாக்டர் முஹம்மது ரிஷாத் அவர்களை கௌரவித்து சின்னமொன்றை வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு 'மூவின் பிக்' ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போது AMYS நிறுவனத்தின் பணிப்பாளரும் அ.இ.ஜ. உலமாவின் உதவிப் பொதுச் செயலாளருமான மௌலவி எம். எஸ்.எம் தாஸீம் சின்னத்தை கையளிப்பதையும், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி ஸாலி முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் அவர்களையும் படங்களில் காணலாம்.
Post a Comment