தொழுகைக்குப் பிறகு மனிதாபிமானக் காட்சி
இந்தியா எர்ணாகுளம் டவுன் ஜும்மா மசூதி 16.03.2025 மக்ரிப் வேளையில் இந்த காட்சி. 2 கரங்களும் இல்லாத ஒருவர் யாசகம் வேண்டி அங்கே நின்றிருந்தார்.
நோன்பு துறந்து மக்ரிப் தொழுது கஞ்சி குடித்து ஒவ்வொருவராக வெளியேற, சிலர் அந்த இளைஞரின் அருகில் இருந்த பக்கெட்டில் ரூபாய் போட்டு செல்லும் போது, ஒரு இளைஞன் மட்டும் கஞ்சி கோப்பை எடுத்து வந்து அந்த மாற்றுத்திறனாளி நபருக்கு ஊட்டி விட்ட மனிதாபிமான காட்சிகள்.
https://www.facebook.com/share/v/1BgBSyTdzg/
Colachel Azheem
Post a Comment