சட்டத்தரணி சுவஸ்திகா மீது அர்சுனா மோசமான விமர்சனம்
அதில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Ramanathan Archchuna
எலக்சன் வரும்போது ஸ்வஸ்திகா போன்றவர்கள் என்னைப் பற்றி நான்கு வசனம் கூவினால் தான் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள் என்பதற்காக முகப்புத்தகத்தில் கூவிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
இன்று நேற்று அல்ல அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக காலம் காலமாக பாதைகளில் நின்று கூவுவதை நான் வைத்தியசாலை செல்லும்போது பார்த்திருக்கிறேன்.
இந்த பிழைப்பு களுக்காக பிச்சை எடுக்கலாம்.
சில வேளைகளில் இவ்வாறான ஜென்மங்களை யாரோ ஒருவர் பெற்று விட்டு பாதைகளில் விடுகிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக இருப்பதுண்டு.
ஆனால் பண்ணுகிற காமெடிகளை பார்க்கும்போது மனம் விட்டு மனதுக்குள் சிரிப்பதுண்டு.
இப்போதும் சிரித்தவாறே கடந்து செல்கிறேன்.
பெட்ட நாய்கள் ஊளை இடுவதால் சோலோ லோபோ அசரப்போவதில்லை. 😁
வேறு ஒரு நல்ல விடயத்தை எடுத்து கூவும் மாறும் அவ்வாறு கூவினால் இந்தத் தடவை மாநகர சபையோ அல்லது உள்ளூர் ஆட்சி சபையில ஒரு கதிரை கிடைக்கலாம் என்ற மன ஆதங்கத்தில் பதிவிடுகிறேன்.
சும்மா இருக்கும் அர்ஜுனாவை சீண்டி பார்ப்பதில் இந்த நாலு கால்களுக்கு ஏதோ சந்தோசம் தான்.
Post a Comment