Header Ads



காசாவில் பெருநாளைக்கு தயாராகியுள்ள மக்கள்



அழிவுகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் காசாவின் கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீனியர்கள், தங்கள் இரண்டாவது ஈத் அல்-பித்ரை வரவேற்கத் தயாராகின்றனர்.


நோன்பு இருப்பவர்களும், பெருநாள் கொண்டாடவுள்ளவர்களும் அந்த மக்களையும் நினைத்து பிரார்த்தனை செய்வோம்.





No comments

Powered by Blogger.