அடையாளம் காட்டினார் வைத்தியர்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று -28- நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
Post a Comment