காசா உறவுகளுக்காக நிதி சேகரிப்பு, வாரி வழங்கிய இலங்கை முஸ்லிம்கள் (வீடியோ)
காசா உறவுகளுக்காக சுவிற்சர்லாந்து சிலீரனில் அமைந்துள்ள, இலங்கை முஸ்லிம்களினால் நிர்வகிக்கப்படுகின்ற மஸ்ஜித்துர் ரவ்ளா பள்ளிவாசலில் இன்று சனிக்கிழமை, 22 ஆம் திகதி இப்தார், தராவிஹ் வேளைகளில் நிதி சேகரிப்பு நடைபெற்றது.
தொழுகைக்காக வந்திருந்த இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உணர்வு பூர்வமாக நிதிப் பங்களிப்புகளை வழங்கினர்.
Post a Comment