அரபு ஆட்சியாளர்களை விட, எகிப்திய பூனைகளிடம் ஆண்மை...
இஸ்ரேல் - எகிப்து எல்லைக்கு அருகே, மவுண்ட் ஹரிஃப் பகுதியில், எகிப்திய காட்டுப் பூணைகள் பல இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதாகவும், இதனால் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்கள் ஏற்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த விலங்கு எவ்வாறு எல்லையைக் கடந்து தாக்குதலைத் தொடங்கியது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரபு ஆட்சியாளர்களை விட, இந்த எகிப்திய பூனைகளிடம் ஆண்மை நிறைந்துள்ளது என சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment