ரமரான் கேள்வி 8
1. “ஜாஹிலியாவின் மக்கள் செய்த மூன்று விடயங்கள் உள்ளன, அவற்றை இஸ்லாத்தில் உள்ளவர்களும் விட்டு விடுவதில்லை” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அம்மூன்று விடயங்களையும் குறிப்பிடுக?
2. ஒரு நபித் தோழரது பெயரைக் குறிப்பிட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் "அவரைப் போன்று உங்களுக்கு இருக்க முடியாதா?" என்று கேட்டார்கள். குறித்த அந்த சஹாபியின் பெயர் என்ன?
Post a Comment