7 சிறுமிகளின் கால்கள் மயக்க மருந்து இல்லாமல் துண்டிப்பு
இஸ்ரேலின் தற்போதைய முற்றுகை மற்றும் பேரழிவிற்குள்ளான காசா பகுதிக்குள் மருத்துவப் பொருட்கள் நுழைவதற்கான தடை காரணமாக, காயமடைந்த பாலஸ்தீனியர்களின் கைகால்களை மயக்க மருந்து இல்லாமல் மருத்துவர்கள் துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நேற்றிரவு, ஏழு சிறுமிகளின் கால்கள் மயக்க மருந்து இல்லாமல் துண்டிக்கப்பட்டதாக பத்திரிகையாளர் யாஹ்யா சோபீஹ் தெரிவித்தார்.
Post a Comment