7.5 சதவீத மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை - காரணம் என்ன..?
மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்துள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டுகிறது.
இது பெற்றோர்- மாணவர்களின் உறவுகளில் குறைவு போன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
Post a Comment