Header Ads



நேற்று தராவீஹ் தொழுகையில் 4 மில்லிய மக்கள் - வரலாற்றுச் சாதனை என்கிறது சவூதி

நேற்று இரவு (வெள்ளிக்கிழமை 28 இரவு) மஸ்ஜித் அல் ஹராமில் நடந்த தராவீஹ் தொழுகையில் (ரமழான் பிறை 29) போது 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கதம் அல் குர்ஆனில் கலந்து கொண்டதாக சவூதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 


இதுவரை மஸ்ஜித் அல் ஹராமில் பதிவான அதிகபட்ச வருகை எண்ணிக்கையாகும்.




No comments

Powered by Blogger.