ஹவுத்திகள் மீது 'நரகம் மழை பெய்யும்' என்று டிரம்ப் எச்சரித்ததை அடுத்து, அமெரிக்கா ஏமன் மீது தாக்குதல்களை நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். நூற்றிக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment