வடக்கு காசாவில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் நேற்று -20- டஜன் கணக்கான அப்பாவி பொதுமக்களுடன் சேர்ந்து சிறுமி ஜுவான் கஃபர்னே கொடூரமாக கொல்லப்பட்டார்.
கடந்த 3 நாட்களில் 200 காசா குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment