Header Ads



மூதூரில் 2 சகோதரிகள் வெட்டிக் கொலை


மூதூர் - தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


68 மற்றும் 74 வயதுடைய  இரண்டு சகோதரிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.