ரமழான் கேள்வி - 29
A, மறுமை நாளில் முஃமினின் தராசில் வேறெதற்கும் இல்லாத அளவுக்கு மிகக் கனதியான இருக்கும் ஒரு விடயத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். குறித்த விடயத்தை ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக.
B, தொழுகையில் திருடுதல் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தொழுகையில் திருடுதல் எவ்வகையில் நிகழ்கின்றது என்பதை குறிப்பிட்டு அது தொடர்பாக அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸ் ஒன்றையும் குறிப்பிடுக.
Post a Comment