ரமழான் கேள்வி - 28
A, பேசினால் பொய் பேசுதல், வாக்குறுதியை மீறுதல், நம்பினால் மோசடி செய்தல் போன்ற துர்குணங்கள் யாருக்குரியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்தப் பண்புகளுக்குரிய மனிதர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? அல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக
B, பொறாமை கொள்வதினால் ஏற்படும் பிரதான விளைவு என்ன? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக.
Post a Comment