ரமழான் கேள்வி - 27
A, மனிதர்களில் சிலரை அல்லாஹ் சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக குறிப்பிடுகிறான்? எதற்காக அவர்கள் அவ்வாறு உதாரணம் காட்டப்படுகின்றார்கள் ? ஆதாரத்துடன் குறிப்பிடுக.
B, பல வருட கால முயற்சியின் பின்னரே இமாம் புஹாரி அவர்கள் தனது ஸஹீஹுல் புஹாரி கிரந்தத்தை தொகுத்து வழங்கினார்கள். இமாம் அவர்களுக்கு புஹாரி கிரந்தத்தை தொகுப்பதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்பட்டன என்பதைக் குறிப்பிடுக.
Post a Comment