ரமழான் கேள்வி - 26
A, 'ஸகர்' என்பது தொழாதவர்களுக்கு அல்லாஹ் தயார்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயராகும். இது தொடர்பாக அருளப்பட்ட வசனங்களையும் குறித்த சூராவையும் குறிப்பிடுக..
B, ‘அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்’. சூரா அஹ்ஸாபின் இவ்வசனம் எதனுடைய பயன்பாட்டை பற்றி குறிப்பிடுகின்றது.
Post a Comment