ரமழான் கேள்வி - 22
A, மறுமை நாளின் தொழிற்பாடுகளை வைத்து அதற்கு பல பெயர்கள் உண்டு. மறுமை நாளின் 03 பெயர்களையும் அவற்றின் தொழிற்பாடுகளையும் குறிப்பிடுக.
B, மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தைப் பெறும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும் என்பதை அல்குர்ஆன் தெளிவு படுத்தியுள்ளது. அல்குர்ஆனில் உள்ள 02 வசனங்களை தமிழ் மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக.
Post a Comment