ரமழான் கேள்வி - 21
A, தபஉத் தாபிஊன்கள் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையான சுன்னாவை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட 03 திறனாய்வுக் கலைகளையும் குறிப்பிடுக?
B, சூரா லூக்மானின் ஒரு வசனத்தில் மனிதர்கள் அறிந்திராத ஐந்து விடயங்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவ் ஐந்து விடயங்களையும் குறித்த வசனத்தையும் குறிப்பிடுக.
Post a Comment