ரமழான் கேள்வி - 17
A, அல்குர்ஆன் ஒரே தடவையில் அருளப்படவில்லை. அது தேவைக்கும், சந்தர்ப்ப சூழ் நிலைகளுக்கும் ஏற்ப தனி வசனமாகவும், சொற்றொடராகவும், பல வசனங்களாகவும் அருளப்பட்டது. தொடர்ச்சியாக பல வசனங்கள் அருளப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுடைய விடயத்தில் தொடர்ச்சியாக அருளப்பட்ட வசனங்கள் எந்த சூராவில் அமைந்துள்ளது?
B, “தப்ஸீர்” எனும் சொல்லை போன்று குர்ஆன் விளக்கவுரையுடன் தொடர்பு படும் இன்னுமொரு சொல்லைக் குறிப்பிடுக.
Post a Comment