A, அல் குர்ஆன் அதை ஓதுபவருக்கு மறுமையில் பரிந்துரை செய்யும் என்பதற்கான ஹதீஸ் ஆதாரம் என்ன?B, இவ்வுலகில் மனிதனுக்கு கிலாபத், இபாதத், இமாரத் என்ற மூன்று பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக உள்ள மூன்று அல் குர்ஆன் வசனங்களையும் குறிப்பிடுக.
Post a Comment