எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் NPP யின் பட்ஜட் நாளை வருகிறது
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரசின் 2025 ஆண்டுக்கான பட்ஜட் நாளை (17) பாராளுமன்றத்திற்கு வருகிது அதன் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார இன்று பார்வையிட்டார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார்.
Post a Comment