Header Ads



அர்ச்சுனா Mp தாக்குதல் CCTV வெளியானது (வீடியோ இணைப்பு)


யாழ்ப்பாண   ஹோட்டல் ஒன்றில்,  அர்ச்சுனா Mp   ஒருவரை தாக்கிய CCTV வீடியோ வெளியாகியுள்ளது. காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

https://www.facebook.com/share/v/1GTvy4gQ2D/

அர்ச்சுனாவால் பீங்கான் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர், தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் Dr சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  


எனினும் தானும், கௌசல்யாவும் உணவு ஓடர் செய்துவிட்டு உரையாடிக் கொண்டிருந்த வேளை, நிமிர்ந்து பார்த்தபோது தங்கம் என்றும், ஐ லவ் யூ என்றும் கத்தியபடி 2 பேர் எங்களை நோக்கி வருவதை அவதானித்தோம், அவர்களே தன்மீது தாக்குதல் நடத்தியதாக அர்சுனா Mp குறிப்பிட்டுள்ளார்


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2

வட்சப்பில் இணைய.. 

No comments

Powered by Blogger.