அப்துல்லாவை விருந்துக்கு அழைத்துள்ள டிரம்ப் - மிரட்டல் விடுக்கப்படுமா..?
செவ்வாய்கிழமையன்று (11) வெள்ளை மாளிகையில் ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை விருந்தளிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைத்துள்ளார்.
பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் தனது திட்டத்தை ஜோர்டான் ஏற்காதவரை அந்நாட்டுக்கான உதவிகளை அமெரிக்கா குறைக்கலாம்
ஆனால்இ பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தில் தங்குவதற்கான உரிமையை வலுவாக ஆதரிக்கும் மன்னர் இரண்டாம் அப்துல்லாஇ அத்தகைய கோரிக்கைக்கு இணங்க வாய்ப்பில்லை என்று கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக வரலாற்றின் இணைப் பேராசிரியர் அப்துல்லா அல்-அரியன் வாதிடுகிறார்.
Post a Comment