Header Ads



ஹரமைன் பேஸ்புக்கில் வெளியாகியுள்ள துஆ


யா அல்லாஹ்!  எதிரிகளை அழித்து, அவர்களின் திட்டங்களை முறியடித்து அவர்களை அவமானப்படுத்துவாயாக


உனது கொடியை உயர்த்துபவர்களுக்கு வெற்றியை அளித்து பாதுகாக்கவும், உம்மத்தின் முன்னேற்றத்திற்கான முடிவுகளை எடுக்க நமது தலைவர்களைப் பாதுகாத்து வழிநடத்தவும் நீ உதவுவாயாக.


No comments

Powered by Blogger.