ஹமாஸ் சிறை பிடித்த இஸ்ரேலியரான சாகி டெக்கல் ஹானை இன்று -14- விடுவித்தது.சிறைப்பிடிக்கப்பட்ட 4 மாதங்களில் இவருக்கு ஒரு மகள் பிறந்துள்ளது. குறித்த மகளுக்கு ஒரு தங்க நாணயத்தை ஹமாஸ் பரிசாக வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment