அரபுத் தலைவர்கள் சவுதி - ரியாத்தில் சந்தித்தனர். காசா தொடர்பில் நல்ல முடிவுகள் வருமா..?
புனித ரமழானுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அந்த மக்களுக்கு நிம்மதியாக நோன்பு நோற்க வாய்ப்புக் கிட்டுமா..?
முழு உலகிலும் சமாதானமும். ஒற்றுமையும் மேலோங்க பிரார்த்திப்போம்.
Post a Comment