பாலஸ்தீனம், பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது. அது அவர்களின் நிலம். காசாவின் எதிர்காலம் பாலஸ்தீன மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்,வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டால் அல்லஎன்று வலியுறுத்தி கத்தார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment