Header Ads



உயிர் பிழைத்த டாக்டர், மீண்டும் தனது சேவையை தொடங்கினார்


இறைவனிடத்தில் (துஆ) பிரார்த்தனையை விடக் கண்ணியமான அந்தஸ்துள்ள அமல் வேறில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : நூல் : திர்மிதீ 3370


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள்,”மனிதனின் குணங்களில் மிகக் கெட்டவை பேராசையோடு கூடிய  கஞ்சத்தனமும், கோழைத்தனமுமாகும் “ என்று கூறினார்கள்.  அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :  நூல் : அபூதாவூத் 2511


புகைப்படம் : உயிர் பிழைத்த டாக்டர் முகமது அபு சில்மி இடிபாடுகளான அல் ஷிஃபா மருத்துவமனையில் காயம்பட்டவர்களுக்கு மீண்டும் தனது சேவையை தொடங்குகிறார்.

No comments

Powered by Blogger.