Header Ads



படைப்பாளனின் அற்புதமான ஆற்றல்


நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படத்தில்,  
மனிதன் உட்பட இன்னும் சில முக்கியமான உயிரினங்கள் கொண்டுள் மூளையின் மாதிரி வடிவங்களைக் காணலாம்.


மனித மூளை சராசரியாக 1.4 கிலோ  எடை கொண்டது. அதாவது அவனது மொத்த எடையில் 2-2.5% ஆகும். மேலும்  மனித மூளையில் காணப்படும் நரம்பு செல்களானது பால்வீதியில் காணப்படும்  விண்மீன் திரள்களை விட (100 பில்லியன் நரம்பு செல்கள்) அதிகமாகும். 


அதுபேல் மூளையின் ஒரு மணல் துளி போன்ற சிறிய அளவுக்குள் மாத்திரம் ஆயிரக்கணக்கான நியூரான்கள் மற்றும்  மில்லியன் கணக்கான நரம்பிணைப்புகள் உள்ளன, அவைகள் ஒவ்வொன்றும் மற்றவைளோடு மிகத் துல்லியமான தொடர்பாடலோடு செயல்படுகின்றன.


Imran Farook

https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2

வட்சப்பில் இணைய.. 👆

No comments

Powered by Blogger.