இஸ்லாத்தைத் தழுவியது குறித்து...
MMA Fighter மைக்கேல் வெனோம் சமீபத்தில் இஸ்லாத்திற்கு வந்த பிறகு, தனது முதல் உம்ராவைச் செய்தார்.
இஸ்லாத்தைத் தழுவியது குறித்து அவரிடம் வினவப்பட்ட போது,
இது என்னுடைய தனிப்பட்ட மற்றும் ஆன்மீக முடிவு. இஸ்லாத்தைத் தழுவியது எனக்கு அமைதியையும், வாழ்வில் ஒரு புதிய கண்ணோட்டத்தையும் தந்துள்ளது என்றார்.
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய.. 👆
Post a Comment