Header Ads



கொலை செய்தவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார் (வீடியோ)


கொட்டாஞ்சேனையில் ஒருவரை சுட்டுக்கொன்ற 2 பேர் கிரேன்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 


சம்பவத்துடன் தொடர்பானவர்களை துரிதமாக பிடித்த பொலிஸாரை பாராட்டி, வாழ்த்துவோம்.


https://www.facebook.com/share/v/18pXbXNXij/


No comments

Powered by Blogger.