கொழும்பில் ஏற்பட்ட தீ
கொழும்பு - கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் மேல் தளத்தில் தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஏற்பட்ட சேதவிபரங்கள் அறிவிக்கப்படவில்லை. கட்டிடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ கட்டிடத்தின் 6 தளங்களுக்கும் பரவி, தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment