நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்
கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபரும் கணேமுல்லே சஞ்சீவவும் சிறிது காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சஞ்சீவவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளராகத் தான் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
பெண் சந்தேகநபரை துப்பாக்கிதாரிக்கு அறிமுகப்படுத்திய பத்மே அவர் ஊடாக இந்த கொலைக்குத் திட்டமிட்டிருக்கக்கூடும் என இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
Post a Comment