FBI தேடிக் கொண்டிருந்த ஹெஸ்பொல்லாவின் தளபதி சுட்டுக்கொலை
ஹெஸ்பொல்லாவின் முன்னணி தளபதி ஷேக் ஹம்மாடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
லெபனானில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார்.
நேற்று இரவு கிழக்கு லெபனானில் உள்ள அவரது வீட்டின் முன் சுட்டுக் கொல்லப்பட்டதாக லெபனான் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹம்மாடியின் கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
நீண்டகால தனிப்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று உள்ளூர் தகவல்கள் ஊகித்தாலும்
Post a Comment