Header Ads



யஹ்யா சின்வாரின் இறுதிநேர புகைப்படங்களை வெளியிட்டுள்ள அல்ஜஸீரா


அல்ஜஸீரா பிரத்தியேக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.


யஹ்யா அல்-சின்வார்  நகர்ந்து சென்று அல்-கஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த போராளிகளின் மன உறுதியை உயர்த்தியதாக அதில் கூறப்படுகிறது.


ரஃபாவில் உள்ள தால் அல்-சுல்தான் பட்டாலியனின் தளபதியான மஹ்மூத் ஹம்தான் ரஃபாவில் அவருடன் வீரமரணம் அடைந்தவர். 


மஹ்மூத் ஹம்தானுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடும் போது அல்-சின்வார் அமர்ந்திருப்பதைக் காட்சிகள் காட்டுவதாகவும் அல்ஜஸீரா குறிப்பிடுகிறது.

No comments

Powered by Blogger.