உலகமே காத்திருக்கும் போர்நிறுத்தம் - காசாவில் இராணுவத்தை திரும்பப்பெற இஸ்ரேல் பின்வாங்குகிறதா..?
காசா போர்நிறுத்தம் குறித்து இறுதி நிலை பற்றி ஹமாஸ் பதில் அளிக்கவில்லை என சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், காசாவில் இருந்து தனது படைகள் திரும்பப் பெறுவதற்கான வரைபடங்களை இஸ்ரேல் சமர்ப்பிக்காததால்இ மத்தியஸ்தர்களுக்கு அதன் பதிலை இன்னும் வழங்கவில்லை என்று கூறினார்.
வெற்றியின் விளிம்பில் இருப்பதாக மத்தியஸ்தர்களும் ஊடக அறிக்கைகளும் கூறிய போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அறிவிப்புக்காக உலகமே காத்திருக்கிறது.
Post a Comment